Wednesday, 30 November 2011

Part 2

Part 2
கிறித்தவ அருந்ததியர் உரிமை இயக்கத்தின் மாநில துணைச் செயலாளரின் அத்தை திருமதி. ரோஸ் கடந்த 28.11.2011 அன்று
கோவை மறைமாவட்டம், மேட்டுப்பாளையம் பங்கிலுள்ள வெல்ஸ்புரத்தில் காலமானார்கள். அவரது ஆன்ம இளைபாற்றிக்காக அனைவரும் ஜெபிக்குமாறு வேண்டிகொள்கிறோம்.

ஒரு கிறித்தவ ஏழைப்பெண்ணின் எளிய அடக்க நிகழ்வு

ஒரு கிறித்தவ ஏழைப்பெண்ணின் எளிய அடக்க நிகழ்வு